பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ஸ்ரீ ராம/ ஸ்ரீ/ மனோ/-ஹரமா/
ஸ்ரீ ராமா/ ஸ்ரீ ராமா/ இலக்குமி/ மனம்/ கவர்வோனே/
சரணம்
சரணம் 1
ஏலரா/ நீ/ த3ய/ இந்த-ஐன/ ராது3-/அயா/ (ஸ்ரீ)
ஏனய்யா/ உனது/ கருணை/ சிறிதாகிலும்/ வாராது/ அய்யா/
சரணம் 2
சாலதா
3/ ஸத
3ய/ ஸாமி/ தாளது
3/-அயா/ (ஸ்ரீ)
போதாதா/ கனிவுடையோனே/ சாமி/ தாளாது/ அய்யா/
சரணம் 3
இப்புடே
3/ லேது
3-அட/ இகனு/ ப்
3ரோதுவு-அட/ (ஸ்ரீ)
இப்போதே/ இல்லையாம்/ இனிமேல்/ காப்பாயாம்/
சரணம் 4
எப்புடோ
3/ கடகட/ இக/ த
3யாளுவு-அட/ (ஸ்ரீ)
எப்போழ்தோ/ ஐயகோ/ ஆயினும்/ (நீ) தயாளனாம்/
சரணம் 5
இங்க/-ஈ/ மர்மமா/ இதி
3/ நீகு/ த
4ர்மமா/ (ஸ்ரீ)
இனியும்/ இந்த/ மருமமா/ இஃது/ உனக்கு/ தருமமா/
சரணம் 6
பங்கஜ/ வத
3னமா/ பா
3கு
3க
3/ ஜூடு
3மா/ (ஸ்ரீ)
தாமரை/ வதனத்தோனே/ நன்கு/ (என்னை) நோக்குவாய்/
சரணம் 7
ஏ/ ஜன்ம/ பாபமோ/ எவ்வரி/ ஸா
1பமோ/ (ஸ்ரீ)
எந்த/ பிறவியின்/ பாவமோ/ எவருடைய/ சாபமோ/
சரணம் 8
ஏ நாடி/ கோபமோ/ நெரிய/ நா/ பாபமோ/ (ஸ்ரீ)
என்றைய/ கோபமோ/ (அல்லது) மிக்கு/ எனது/ பாவமோ/
சரணம் 9
என்னாள்ளு/-ஈ/ தீ
3னத/ இதி
3/ நீகு/ யோக்
3யதா/ (ஸ்ரீ)
எத்தனை நாள்/ இந்த/ இழிவு/ இஃது/ உனக்கு/ தகுமா/
சரணம் 10
பலிகி/ பொ
3ங்கவு-அட/ பரம/ ஸா
1ந்துட
3வு-அட/ (ஸ்ரீ)
சொல்/ தவறமாட்டாயாம்/ மிக்கு/ அமைதியானவனாம்/
சரணம் 11
ப
4க்த/ காந்துடு
3-அட/ பத்
3ம/ நேத்ருடு
3-அட/ (ஸ்ரீ)
தொண்டர்களின்/ கணவனாம்/ தாமரை/ கண்ணனாம்/
சரணம் 12
ஸர்வமு/ நீவு-அட/ ஸத்ய/ ரூபுடு
3-அட/ (ஸ்ரீ)
யாவும்/ நீயாம்/ உண்மையின்/ உருவாம்/
சரணம் 13
ராக
3/ விரஹித/ த்யாக
3ராஜ/ நுத/ (ஸ்ரீ)
பற்று/ அற்றவனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராத3யா - ராத3ய
2 - ஸாமி - ஸ்வாமி
3 - தாளத3யா - தாளத3ய
4 - மர்மமா - கர்மமா
சில புத்தகங்களில் 4 மற்றும் 5-வது சரணங்கள் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன. பொருளின் கோர்வையை நோக்குகையில் அங்ஙனம் மாற்றினால் தவறாகும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்